Saturday, 5 March 2011

பிட் கையால் பெற்ற குட்டு

இது வரை நான் கலந்து கொண்ட புகைப்பட போட்டியின் விவரம் இங்கே தொகுத்திருக்கிறேன்.

வட்டம் என்ற தலைப்புக்கு அனுப்பப் பட்ட படம் எனக்குக் கற்றுத் தந்த பாடம்.


இங்கே சொடுக்கினால் விவரம் கிட்டும்
முதல் பத்துக்குள் வந்த சிலந்திவலை இது.
இங்கும் விவரம் இருக்கும்

இந்த படத்துக்கான கருத்து.:
கோமா
1.)வித்தியாசமான  சிந்தனை,சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டி இருக்கலாம்!! மாற்றும்  கருப்பொருள் நட்ட நடுவில் இருப்பதற்கு பதிலாக சற்றே தள்ளி இருந்தால்  காட்சியமைப்பு மேம்படும்.
2.)நல்ல கண்ணோட்டம்! வானத்தின் நீலம் இன்னும்  கொஞ்சம் நீலமாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்! பிற்தயாரிப்பு செய்து  அதை சரி செய்ய முயற்சித்திருக்கலாம்.வட்டத்தை முழுமையாக  எடுத்திருக்கலாம்,சுற்றி எப்படி இருந்தது என்று தெரியவில்லை,அதனால் எடுக்க  முடியாத படி வட்டத்தை சுற்றி ஏதாவது இருந்திருக்கலாம் என்று புரிகிறது..
*****************************************
அடுத்து விளம்பரம்



அடுத்து முதல் பத்துக்குள் வந்த படம் எனக்கு மிகவும் பிடித்து நான் பிடித்த படம்.மும்பை வந்திருந்த தோழி மெக்டொடால்ட் ஃப்ரைஸ் எடுக்கிறார்.
எனக்கு 10க்குள் ஒன்று என்ற ப்ரைசை அளிக்கிறார்.


பிட் என்ன சொல்கிறது.சொடுக்கிப் பாருங்கள்.


விளம்பரம் என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் என் படம் பத்தில் ஒன்றானது.

நடுவர்கள் - ஜீவ்ஸ்,CVR,சர்வேசன்,ஆனந்த்,தீபா(சிறப்பு போட்டியாச்சே,அதான் எல்லோரும் கோதால குதிச்சிரலாம்னு.. ஹி ஹி)
நான் முன்பே சொன்னது போல முதல் சுற்றில் நடுவர்களின் தேர்வு மட்டுமே  இருக்கும் ஆனால் இரண்டாவது சுற்றில் நடுவர்களோடு பார்வையாளர்களின் தேர்வும்  கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும்!!

ஆங்!!சொல்ல மறந்துட்டேன்!! முதல் சுற்றில் பிட் போட்டியில் இதுவரை பங்கு  பெற்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது என்று சொன்னேன் அல்லவா.அவர்கள் யார்  யார் என்று பார்த்துவிடலாமா.இங்கே க்ளிக்கினால் தெரியும்

பல கலைஞர்களுக்கு நடுவே என் பெயரும் சேர்ந்தது.
இதுவும் ஒரு வகையில் பாராட்டாக ஏற்றுக்கொள்ளலாம்.

#############################################
இரண்டாம் இடம் பிடித்த அழகான படம்.
விவரம்.இங்கே




---------------------




மூன்றாம் இடம் :

இந்த இடத்திற்கு பிரகாஷ், கோமா,ராம், அமல் மற்றும் MQN படங்களுக்கிடையே கடும் போட்டி..


சபாஷ் சரியான போட்டி.



புதிய இணைப்பு
மும்பை டாஜ் ஹோட்டலில் லாபியின் சீலிங் இது.
 இங்கே க்ளிக் செய்து,


இதற்கு பிட் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்
தமிழிஷ் ஓட்டுப் பெட்டி பார்த்து, ஓட்டு போட்டுட்டு போங்க ப்ளீஸ்

7 comments:

ராமலக்ஷ்மி said...

மோதிரக் குட்டுகள் அத்தனையும் நன்று.
முன்னரே பார்த்தவையாயினும் தொகுப்பாய் பார்க்க சிறப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்கள்.

goma said...

நன்றி ராமலஷ்மி.

Chitra said...

கலக்கல் படங்கள்! நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.... அந்த fries எடுத்துக்கிற போட்டோ அருமையாக வந்து இருக்கிறது.

Ramani said...

படங்களும் பதிவும் மிக அருமை
தாங்கள் சகல கலாவாணியாக
இருப்பீர்கள் எனப் புரிந்து கொண்டேன்
தங்களை தொடர்வதில்
பெருமை கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

goma said...

சித்ரா
எனக்கும் அந்த படம் ரொம்ப பிடிக்கும் .தோழி நிஜமாகவே யாரோ தருவதை எடுப்பது போல் முகபாவத்துடன் எடுப்பது ஃபோட்டோவுக்கு அழகு சேர்க்கிறது.

goma said...

ரமணி
சகலாகலாவாணியெல்லாம் இல்லீங்கோ....good in everything, master in nothing அதாங்க என் சகலாகலாவாணிக்கு அர்த்தம் .
இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு நன்றி

பயணமும் எண்ணங்களும் said...

கலக்கல் முதல் படம்