பெண் அனுசரித்துப் போவது தப்பில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அடக்கப்பட்டால் அதற்கு அடிமையாக அடங்கக்கூடாது. மற்றபடி விட்டுக்கொடுப்பது ஒரு பங்கு எனில் திரும்ப வருவது எவ்வளவு என்பது அனுபவிக்க அனுபவிக்கத் தான் புரியும். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது இந்தக் கால இளம்பெண்களுக்காக என எண்ணுகிறேன். என்றாலும் இப்போதும் இத்தகைய இளம்பெண்கள் இருக்கின்றனர்.
21 comments:
arputham.. padiththen rasiththen..vaalththukkal
வாசித்தேன்:)! வாழ்த்துக்கள்!
அது கடியா கோமாக்கா :-)) வாழைப்பழத்தில் ஊசி.
நாட்டு நடப்பை அப்படியே புட்டுப்புட்டு வெச்சிட்டீங்க. ஜூப்பரு.
பத்திரிகையில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள். :-)
வாழ்த்துக்கள்!
ஆஹா!என்ன ஒரு அக்கறை, வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க
என் ஜீ மெயிலுக்கு வந்த கடிதம்[பின்னூட்டம்]
இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்ணின் இலக்கணம்!
Dr.K.S.V.NAMBI (Ex-Head, Environmental Assessment Division, BARC, Mumbai)
நல்ல ஹாஸ்யம்....
தினமணிக்கதிரில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....
முடியல.....
வெளியிடங்களுக்கு போகும் போது நோட் புக்கும் பேனாவுமாதேன் போவீங்களோ ஹி ஹி...
வெளியிடங்களுக்கு போகும் போது நோட் புக்கும் பேனாவுமாதேன் போவீங்களோ ஹி ஹி...
மனோ : உங்க வீட்ல பெரிய டப்பா இருக்காக்கா....?
கோமதி : ஆமா இருக்கே....
மனோ : அப்போ அது நிறைய வயித்து வலி மாத்திரை தாங்க, எங்க அம்மா கேட்டாங்க ஹி ஹி சிரிச்சி வயிறு புண்ணா போச்சி...
மனோ : அப்போ அது நிறைய வயித்து வலி மாத்திரை தாங்க, எங்க அம்மா கேட்டாங்க ஹி ஹி சிரிச்சி வயிறு புண்ணா போச்சி...
கோமாக்கா:அடடா ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருக்கப் படாது...இப்பதான் 2கேஜி மாத்திரையும் காலியாச்சு...கொஞ்சம் பொறுத்துக்கோங்க ...
வெங்கட் நாகராஜ்
துஷ்யந்தன்
மதுரை சரவணன்
சி.பி.செந்தில்குமார்
NIZAMUDEEN
ராமலஷ்மி
அனைவருக்கும் நன்றியோ
நன்றி
வாழைப்பழத்தில் ஊசி.
அமைதிச்சாரல்
இது வாழைப்பழத்தில் ஊசி இல்லை ,தேன் தடவப்பட்ட கசப்பான உண்மை
வாழ்த்துக்கள்...
வாஸ்த்தவமான பேச்சு..
புத்தகத்தில் படித்தேன். அப்போது அதை எழுதியது நீங்கள்தான் என்று தெரியாது. ரசிக்க முடிந்தது. வாழ்த்துகள்.
படித்தேன்.ரசித்தேன்.பெயரைப் பார்த்தவுடன் நீங்கள் தான் என யூகம் செய்துவிட்டேன்.
பெண் அனுசரித்துப் போவது தப்பில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அடக்கப்பட்டால் அதற்கு அடிமையாக அடங்கக்கூடாது. மற்றபடி விட்டுக்கொடுப்பது ஒரு பங்கு எனில் திரும்ப வருவது எவ்வளவு என்பது அனுபவிக்க அனுபவிக்கத் தான் புரியும். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது இந்தக் கால இளம்பெண்களுக்காக என எண்ணுகிறேன். என்றாலும் இப்போதும் இத்தகைய இளம்பெண்கள் இருக்கின்றனர்.
தொடர
லேட்டாத்தான் வரமுடிஞ்சது. கதிரிலும் கருத்துப்பதிவு செய்துவிட்டேன்.பகிர்விற்கு நன்றி.
Post a Comment