என்னப்பா ஆட்டோ..அநியாயம் பண்றே...
“இன்னா?
கைலாசபுரம் போகணும்னு சொல்லி ஏறினா நீ இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கே?
நீ சொன்ன கைலாயம் இதுதான்..இந்த ஆடிமாசம் முழுக்க இதுதான் அல்லாருக்கும் கைலாசபுரம்....
கன்னத்திலே போட்டுட்டு போவியா....
[பாண்டிபஜார் கைலாயம்]
--------------------------------------------------
கிலோமீட்டர் கணக்கிட்டுக் காட்டும் கல்லுக்கும் களைப்பு வராதா?
நட்டமாய் நின்னா
நீ ஒரு
மைல் கல்லப்பா...
அப்படியே சாஞ்சா
நீ ஒரு
பார்க் பெஞ்சப்பா...[ரஜினி பார்த்துட்டு பாடிட்டே போனார்]
நோகியா நோக்கினதை பிடித்துப் போட்டேன்
“இன்னா?
கைலாசபுரம் போகணும்னு சொல்லி ஏறினா நீ இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கே?
நீ சொன்ன கைலாயம் இதுதான்..இந்த ஆடிமாசம் முழுக்க இதுதான் அல்லாருக்கும் கைலாசபுரம்....கன்னத்திலே போட்டுட்டு போவியா....
[பாண்டிபஜார் கைலாயம்]
--------------------------------------------------
கிலோமீட்டர் கணக்கிட்டுக் காட்டும் கல்லுக்கும் களைப்பு வராதா?
நட்டமாய் நின்னா
நீ ஒரு
மைல் கல்லப்பா...
அப்படியே சாஞ்சா
நீ ஒரு
பார்க் பெஞ்சப்பா...[ரஜினி பார்த்துட்டு பாடிட்டே போனார்]
நோகியா நோக்கினதை பிடித்துப் போட்டேன்

18 comments:
ஹா, ஹா, ஹா
லஷ்மி
நீங்க மும்பையில் ஹா ஹா பண்ணியது எனக்கு இங்கே கேட்டுச்சே
சாலையில் கண்ட டமாஷு.. டமாஷு
பேஷ்..பேஷ் !
நகைத்தேன்..
:))
ஏழு கிலோ மீட்டருக்கே களைப்பா??.. ரொம்பத்தான் :-)))
ஹா...ஹா... ஹா ....
ஹிஹி ரொம்பதான் நக்கல்
என்னாது லட்சுமி எங்க ஊர்லயா [[மும்பை]] இருக்காங்க...???
ஆகாயமனிதன்.. said...
சாலையில் கண்ட டமாஷு.. டமாஷு
பேஷ்..பேஷ் !
கண் போல் ஒரு கேமரா ,கேமரா போல் ஒரு பார்வை இருந்துச்சுன்னா போதும் சென்னை முழுக்க டமாஷ் டமாஷ் ந்னு வாரிட்டு வந்துடலாம்...
முனைவர்.இரா.குணசீலன் said...
நகைத்தேன்..
:))
அது என்ன தேன் நகைத்தேன் ?...ரொம்ப காஸ்ட்லி தேனா இருக்கும் போலிருக்கே
Blogger அமைதிச்சாரல் said...
ஏழு கிலோ மீட்டருக்கே களைப்பா??.. ரொம்பத்தான் :-)))
அம்மாடி அது 7 கிலோமீட்டர் இல்லீங்கோ ,700 மீட்டர்.....
கிலோமீட்டர் கல், எல்லோ கலரில் இருக்கும்
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஹா...ஹா... ஹா ..
டாங்ஸ்
Blogger Jaleela Kamal said...
ஹிஹி ரொம்பதான் நக்கல்
நக்கல் நல்ல நக்கல்,அப்படி இல்லேன்னா ரொம்ப சிக்கல் .
அதனால் வருமே விக்கல்,
[இந்த கவிதைக்கு தேசிய அவார்டு நிச்சயம்]
MANO நாஞ்சில் மனோ said...
என்னாது லட்சுமி எங்க ஊர்லயா [[மும்பை]] இருக்காங்க...???
லஷ்மி என்னை மன்னிச்சுடுங்கம்மா...மனோ கிட்டே உங்களை மாட்டி விட்டுட்டேன்
நோக்கியா நன்றாக நோக்கியுள்ளது:)!
:)))))))))))))))
நோக்கியா நோக்குங்கால் மைல் கல் நிலம் நோக்கியதோ!
:)
கலைக்கண் பார்வை.
Post a Comment