அண்ணே !
ஒரே ஒரு பறவை இனத்திலே மட்டும் ஆண் பறவையே கிடையாதாம் அது என்னன்னு சொல்லுங்க....பாஸ் கீஸ் ந்னு சொல்லி தப்பிக்கல்லாம் கூடாது...
”அது எப்படிடா ஆண் பறவை இல்லாம பெண்பறவை இருக்க முடியும்? இயற்கைக்கு புறம்பா இருக்கே..!!!!!!!.
கடவுள் கூட தப்பு செஞ்சுட்டார் பாத்தீங்களா....சொல்லுங்கண்ணே அது என்ன அதிசயப்பறவை...
தெரியலையேடா...சரிடா நீயே சொல்லு....
பெங்குவின் பெங்குவின்னு மட்டும் சொல்றாங்களே ஆங்குவின் ஆங்குவின்னு ஏண்ணே ஒரு பறவையைக்கூடக் காட்ட மாட்டேங்றாங்க...?
டேய் வேணாம்...எனக்குத் தாங்காதுடா
ஆங்குவின் இல்லாம பெங்குவின் . எப்படிண்ணே முட்டை போடும் அடை காக்கும் குஞ்சு பொரிக்கும் ....சொல்லுங்கண்ணே அண்ணே எங்கேண்ணே போறீங்க...ஆங்குவின் இல்லாம எப்படிண்ணே....பதில் சொல்லாம போனா என் தலையே வெடிச்சுடும்ணே
அதுக்குத்தாண்டா பதில் சொல்லாம போறேன் ,
டப்பா தலையா !
சட்டி மண்டையா...!!
டப்பாஸ் தலையா !!!
தீவெட்டித்தலையா...!!!!
.நல்லா வெடிக்கட்டும்
தீபாவளி வரைக்கும் வெடிச்சுட்டே இருக்கட்டும்....
...................
18 comments:
ஐயோ அய்யய்யோ ஞானம் பொங்கி வழியுதே, தாங்க முடியலைடா சாமிகளா, நான் எங்கேயாவது ஒரு மலையில இருந்து குதிக்கப்போறேன், என்னை சாவவாது விடுங்க முடியல....
அண்ணன் பேசாம போறதப் பார்த்தா, அநேகமா அவரும் என் முடிவுக்குத்தான் வந்துருப்பார் போல, அதான் அவரும் மலையை பார்க்க கிளம்புகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே....
பெங்குவின் ஆங்குவின் அருமையான் பட்டாசு. தீபாவளி வரை வெடிக்கும்.
பெங்குவின், ஆங்குவினா, கற்பனை நல்லா இருக்கே.
அண்ணே,நாஞ்சில் மனோ அண்ணே,அவங்களுக்குத் தான் ஏதோ மேல சரியில்லாமப் போச்சுன்னா,நீங்க ஏண்ணே மலையிலேருந்து குதிக்கப் போறீங்க???
கோமாக்கா அசத்திட்டீங்க போங்க :-))))
ரூம் போட்டு யோசிப்பீங்களோ ;-)
சூப்பர் மேடம்...
சூப்பர் கலக்கல். வாய் விட்டு சிரிச்சேன்.
அருமை அருமை
உங்கள் நகைச்சுவையை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கும் அனுப்பிவைக்கலாமே
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
என்ன இன்னைக்கு ராக்கெட் மாறி வந்துருச்சோ....???
என்ன இன்னைக்கு ராக்கெட் மாறி வந்துருச்சோ....???
என்ன ராக்கெட் என்ன மாறிப்போச்சோ?!!!
தமிழ்தோட்டத்தில் என் ஹாஸ்யத்தை விதைச்சா போச்சு?அழைப்புக்கு நன்றி
Philosophy Prabhakaran said...
சூப்பர் மேடம்...
----------------------
Blogger FOOD said...
சூப்பர் கலக்கல். வாய் விட்டு சிரிச்சேன்.
-----------------------------
பிரபாகர் & FOOD
நன்றிங்கோ
கோமாக்கா அசத்திட்டீங்க போங்க :-))))
ரூம் போட்டு யோசிப்பீங்களோ ;-)
அசந்துபோன அமைதிச்சாரலுக்கு
அசத்திய கோமாவின் நன்றி
Blogger இராஜராஜேஸ்வரி said...
பெங்குவின் ஆங்குவின் அருமையான் பட்டாசு. தீபாவளி வரை வெடிக்கும்.
Blogger Lakshmi said...
பெங்குவின், ஆங்குவினா, கற்பனை நல்லா இருக்கே.
இராஜராஜேஸ்வரி ,லஷ்மி
நன்றி.
Yoga.s.FR said...
அண்ணே,நாஞ்சில் மனோ அண்ணே,அவங்களுக்குத் தான் ஏதோ மேல சரியில்லாமப் போச்சுன்னா,நீங்க ஏண்ணே மலையிலேருந்து குதிக்கப் போறீங்க???
அதானே!!!!!தம்பி யோகா சொல்றதைக் கேளுங்க நாஞ்சில் மனோ அண்ணே....
ஐயோ அய்யய்யோ ஞானம் பொங்கி வழியுதே,
நாஞ்சிலாரே!!!
’ஞானத்தை’ ,எந்த சட்டியில் பொங்கவச்சீங்க....
அதை முதல்ல சொல்லுங்க....
First time here. I enjoyed your sense of humour. heheheee well written :-).
Post a Comment