Friday, 21 October 2011

சிரிப் சிரப்

வேர் தேர் இஸ் அ, வில் தேர் இஸ் அ.....வாண்டு இந்த ஆங்கில பழமொழியை பூர்த்தி செய்
வேர் தேர் இஸ் அ, வில் ,தேர் இஸ் அதேர் இஸ் அன் அம்பு சார்...

வில் பவர் யாருக்கு அதிகம் இருக்கிறது உதாரணம் கூறு
ராமர்,கர்ணன் அர்ஜுனன் மூன்று பேருக்குமே வில் பவர் அதிகம் சார்

வாண்டு!வாட்ஸ் யுவர் ஃபாதர் டூயிங் ஃபார் லிவிங் ?
பிரீதிங் ,சார்.

இந்த வீட்டுக்குள்ளே நுழையும் போதே நெகடிவ் அலை நிறைய வீசுதே
வீசாதா பின்னே.இவர் அந்தக்கால ஃபோட்டொகிராஃபர்..நிறைய நெகடிவ் சேமிச்சு வச்சிருக்கிறாரே.

என்ன இது உன் வீட்டுக்காரர் கிச்சனுக்குள்ளே இருந்துட்டு விசில் அடிச்சுட்டு இருக்கார்?!!!
குக்கர் வெய்ட் மிஸ்ஸிங் ...அதான் ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு விசில் அடிக்கச் சொல்லி உட்கார வச்சுருக்கென்..









8 comments:

வெங்கட் நாகராஜ் said...

:) நல்ல ஜோக்ஸ்... கணவர் பாவம் - விசில் அடிக்க வைச்சுட்டீங்களே... :)))

Philosophy Prabhakaran said...

என்ன மேடம் பதிவு ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு...

goma said...

philo prabha

இதுக்கு பேர்தான் ’குறும்’பதிவு

goma said...

வெங்க்ட்
நல்ல வேளை டிஷ்வாஷர்,ஆக்காமல் விசிலரா உட்கார வைத்தேனே ...

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

ஸ்வர்ணரேக்கா said...

குறும்’பதிவு...

ஹா.. ஹா.. ரசனை..

அமைதிச்சாரல் said...

வாண்டு பின்னுது, ஜூப்பரு கோமாக்கா :-)))

Chitra said...

HAPPY HAPPY HAPPY DEEPAVALI!