தம்பி !ஆ காட்டு .....
அ ஆ கூட தெரியாம எப்படி அங்கிள் டாக்டரா ஆனீங்க?
---------------------------------------------------------------------
அதுவா ?திட்டக் கமிஷன்லே அவரைப் போடலையாம் ..
------------------------------------------------------------------------------
பேப்பர்லே என்ன ந்யூஸ்....ஓசிலே பேப்பர் வாங்கி படிச்சவனை ஒருத்தன் போட்டுத் தள்ளிட்டானாம்
-------------------------------------------
அடுத்த முயற்சி இன்னும் மிளிரும் .கைகளும் விரல்களும் வரைவது எவ்வளவு பழகவேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் .கைகள் கைவர நாளாகும்



5 comments:
கார்டூனும் ஓக்கே, ஜோக்கும் எல்லாம் ஓக்கே. வாழ்த்துகள்.
நன்றி லஷ்மி
Great Aunty !!!!!
கலக்குறீங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
Super!!!! Super!!!! Super!!!!
கார்ட்டூனிஸ்ட் கோமாக்கா கலக்குறாங்க..
Post a Comment